5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டட நிலையில் அதன் முடிவுகள் வெளியாக 8 மணி நேரமாகும் என தெரிகிறது.
x
சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டட நிலையில், அதன் முடிவுகள் வெளியாக 8 மணி நேரமாகும் என தெரிகிறது. எனவே, முடிவுகள் வெளியான பிறகு, 5 பேரையும் சம்பவம் நடந்த சாத்தான்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, CBI அலுவலகத்தில் உள்ள 5 பேரையும் நாளை காலை சாத்தான்குளத்தில் மருத்துவமனை, காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்