51 கிலோ எடை கொண்ட பெரிய பலாப்பழம் : ஆச்சரியத்துடன் பார்த்து வரும் பொதுமக்கள்

கேரள மாநிலம் கொல்லத்தில், வசித்து வரும் நபரின் வீட்டின் தோட்டத்தில் 51 கிலோ எடையிலான பலா காய்த்துள்ளது.
51 கிலோ எடை கொண்ட பெரிய பலாப்பழம் : ஆச்சரியத்துடன் பார்த்து வரும் பொதுமக்கள்
x
கேரள மாநிலம் கொல்லத்தில், வசித்து வரும் நபரின் வீட்டின் தோட்டத்தில் 51 கிலோ எடையிலான பலா காய்த்துள்ளது. சராசரி எடையை விட கூடுதல் எடை கொண்ட இந்த பலாப்பழத்தை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்