நடைபயணமாக வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் - பரிசோதனை செய்து பள்ளியில் தங்க வைத்தனர்

கேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்த பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த 27 தொழிலாளர்கள் நடைபயணமாக மேட்டூர் அருகே வந்தனர்.
நடைபயணமாக வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் - பரிசோதனை செய்து பள்ளியில் தங்க வைத்தனர்
x
கேரள மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் வேலை பார்த்து வந்த பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த 27 தொழிலாளர்கள் நடைபயணமாக மேட்டூர் அருகே வந்தனர். அப்போது அவர்களை  தடுத்து நிறுத்திய போலீசார், உடல் பரிசோதனை செய்ததோடு அவர்களை அங்கிருந்த பள்ளி ஒன்றில் தங்க வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்