ஏ.டி.எம்-மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பூ வியாபாரி - கடன் பிரச்சினை தீர்க்க கொள்ளையடிக்க முயற்சி

ஒசூர் அருகே தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற பூ வியாபாரம் கடனை அடைப்பதற்காக ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றார்.
ஏ.டி.எம்-மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பூ வியாபாரி - கடன் பிரச்சினை தீர்க்க கொள்ளையடிக்க முயற்சி
x
ஒசூர் அருகே தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற பூ வியாபாரம் கடனை அடைப்பதற்காக ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்றார். இதற்காக அந்தேவனப்பள்ளியில் உள்ள ஏடிஎம்மிற்குள் புகுந்த அவர், இயந்திரத்தை உடைக்க முயன்றார். சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் ஏடிஎம் உள்ளே வைத்து அவரை சிறைபிடித்தனர். பின்னர் ராஜேஷ்குமார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சூதாட்டத்தில் பணத்தை இழந்த ராஜேஷ்குமார், இந்த கொள்ளை முயற்சி முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்