ஒரே நாளில் 669 பேர் - தமிழகத்தில் மொத்த பாதிப்பு 7204

தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 7 ஆயிரத்து 204ஆக அதிகரித்துள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 7 ஆயிரத்து 204ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 839 பேருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்