"தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்" - அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி

மூடப்பட்ட தொழிற்சாலைகளில் பணி தொடங்கும் முன் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் - அமைச்சர் நிலோபர் கபில் பேட்டி
x
மூடப்பட்ட தொழிற்சாலைகளில் பணி தொடங்கும் முன் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 சதவீத தொழிலாளர்களுடன் பாதுகாப்பு உபகரணம் இன்றி இயங்கும் தொழிற்சாலைகள் மீது மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்