திமுக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பங்கேற்பு

சென்னை கலைஞர் நகர் பகுதி திமுக சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
திமுக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பங்கேற்பு
x
சென்னை கலைஞர் நகர் பகுதி திமுக சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 5000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கோயம்பேடு சிவன் கோவில் பகுதியிலுள்ள கிழக்கு மாடவீதி, வடக்கு மாடவீதி, பிள்ளையார் கோவில் தெரு, பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் சுமார் 1,200 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை வழங்கினார் 

Next Story

மேலும் செய்திகள்