ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்த கொரோனா நோயாளி - திருவெற்றியூரில் 15 பேருக்கு ஒரே நாளில் தொற்று

சென்னையில், கொரோனா நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால், மூன்று மணி நேரம் நோயாளி சாலையில் காத்திருந்தார்.
ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்த கொரோனா நோயாளி - திருவெற்றியூரில் 15 பேருக்கு ஒரே நாளில் தொற்று
x
சென்னையில், கொரோனா  நோயாளியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால், மூன்று மணி நேரம்   நோயாளி சாலையில் காத்திருந்தார். தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்ப மருத்துவர்கள் அனுமதித்ததனர்.இதைதொடர்ந்து அவர் திருவெற்றியூரில் உள்ள வீட்டிற்கு செல்ல ஆம்புலன்சிற்காக நீண்ட நேரம் காத்திருந்தார்.இதனிடையே, திருவெற்றியூரில் 15 பேருக்கு ஒரே நாளில் வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்