தஞ்சை பெரிய கோவிலில் தூய்மை பணி - 10 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி தெளிப்பு
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோவிலில் பத்தாயிரம் லிட்டருக்கு மேல் அதிநவீன எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோவிலில் பத்தாயிரம் லிட்டருக்கு மேல் அதிநவீன எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தஞ்சையில் உள்ள 51 வார்டுகளில் தினமும் ஒரு லட்சம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது என சுகாதார்ததுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story