ஊரடங்கின் போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் - போலீசாரின் டிரோன் கேமராவை கண்டதும் ஓட்டம்
அரியலூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது டிரோன் கேமராவை கண்டதும் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் தெறித்து ஓடும் காட்சியை ஆண்டிமடம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Next Story