சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் இடத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வுசெய்தார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
x
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் இடத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுககு, பரிசோதனை பணிகளை சிறப்பாக செய்திட தகுந்த அறிவுரைகளையும், அமைச்சர் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்