டாஸ்மாக் விவகாரம் : கேவியட் மனுக்கள் தாக்கல் - மனுக்கள் மீது திங்கள் கிழமை விசாரணை

டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், பாமக மற்றும் சில அமைப்புகள் சார்பாக கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
x
டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், பாமக மற்றும் சில அமைப்புகள் சார்பாக கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், தங்கள் தரப்பு கருத்தை கேட்டறிந்த பின்பு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மதுக்கடைகளை மூடுமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் தமிழக அரசுக்கு 
வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்