"ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல் துறையில் சேர்க்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல் துறையில் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல் துறையில் சேர்க்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல் துறையில் சேர்க்க வேண்டும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஊரடங்கை  செயல்படுத்தும் பணியில் ஈடுப்படும் அவர்களுக்கு  எந்தவித நோய்த்தடுப்பு வசதியும், ஆயுள் காப்பீடும் செய்து தரப்படாதது வருத்தம் அளிப்பதாக  தெரிவித்துள்ளார். ஊர்க்காவல் படையினரை சேர்ப்பது மூலம் காவல்துறையினரின் பனிச்சுமை குறையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்