விழுப்புரம் : அரசு மருத்துவர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் : அரசு மருத்துவர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா
x
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் உள்ளிட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்