எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.
எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
x
நாமக்கல் ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு  குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, கொரோனா நிவாரண நிதியாக  எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாயும்,  நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் ரூபாயும்  வழங்கப்பட்டது. அதேபோல் யுனைடட் வெல்ஃபேர் அறக்கட்டளை சார்பில், 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர்  பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்