அம்மா உணவகத்திற்கு வழங்கப்பட்ட 500 கிலோ கோதுமை மாவு - 10,000 சப்பாத்தி தயாரிக்க அதிமுக சார்பில் வழங்கப்பட்டது

தாராபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 10 ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க, 500 கிலோ கோதுமை மாவு அதிமுக சார்பில் வழங்கப்பட்டது.
அம்மா உணவகத்திற்கு வழங்கப்பட்ட 500 கிலோ கோதுமை மாவு - 10,000 சப்பாத்தி தயாரிக்க அதிமுக சார்பில் வழங்கப்பட்டது
x
தாராபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 10 ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க, 500 கிலோ கோதுமை மாவு அதிமுக சார்பில் வழங்கப்பட்டது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காலை இட்லி, பூரி, மதியம் ஐந்து வகை கலவை சாதம் இரவு சப்பாத்தி வழங்குவதற்கு தாராபுரம் நகராட்சி முடிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்