அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு : அம்மா உணவகத்தின் மூலம் 85 லட்சம் பேர் பயன்

தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவம் மிக்கதாக செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
x
தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவம் மிக்கதாக செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் மட்டும் தினக்கூலிகள், ஆட்டோ லாரி ஓட்டுநர்கள் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவளித்து வரும் அம்மா உணவகத்தின் மூலம் 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன்
தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்