திமுக இளைஞரணி சார்பில் நிவாரண உதவிகள் : காணொலி மூலம் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

திமுக இளைஞரணி சார்பில் மேற்கொள்ளப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளார் உதயநிதி ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
திமுக இளைஞரணி சார்பில் நிவாரண உதவிகள் : காணொலி மூலம் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
x
திமுக இளைஞரணி சார்பில் மேற்கொள்ளப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளார் உதயநிதி ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட மற்றும் மாநகர அமைப்பாளர்களுடன் நடைபெற்ற இந்த ஆலோசனையில், இளைஞரணி மேற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கியுள்ள இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்