நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, அரசு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் ஒருவர் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
நிவாரண பொருட்கள் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்
x
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, அரசு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் ஒருவர் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கருப்பூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர், அந்த பகுதியில் உள்ள 390 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்