அதிர்வலையை ஏற்படுத்திய நாகர்கோவில் சம்பவம் : "பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாட தயார்" - காங். எம்.எல்.ஏ விஜயதாரணி பேட்டி

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, நாகர்கோவில் பாலியல் சம்பவம் தொடர்பாக, யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தம்மிடம் கூறலாம் என எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
அதிர்வலையை ஏற்படுத்திய நாகர்கோவில் சம்பவம் : பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாட தயார் - காங். எம்.எல்.ஏ விஜயதாரணி பேட்டி
x
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, நாகர்கோவில் பாலியல் சம்பவம் தொடர்பாக, யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தம்மிடம் கூறலாம் என எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், காசி என்பவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக, நீதிமன்றத்தில் வாதாட தயாராக இருப்பதாகவும்,  பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்