காற்றுடன் கூடிய கனமழை - 50 ஆயிரம் வழை மரங்கள் சேதம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
காற்றுடன் கூடிய கனமழை - 50 ஆயிரம் வழை மரங்கள் சேதம்
x
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தது. இதனால் தங்கள் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், தமிழக அரசு நிவாரண உதவி வழங்கி தங்களை  காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்