சமூக விலகல் உடன் மொட்டை மாடியில் பிறந்த நாள் விழா - மொட்டை மாடியில் இருந்தபடியே அக்கம்பக்கத்தினர் பங்கேற்பு

கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சாமுவேல் சாரா தம்பதியினருக்கு ஒரு வயதில் ஜெகில்ட்ரிஸ் என்ற மகன் உள்ளான்.
சமூக விலகல் உடன் மொட்டை மாடியில் பிறந்த நாள் விழா - மொட்டை மாடியில் இருந்தபடியே அக்கம்பக்கத்தினர் பங்கேற்பு
x
கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சாமுவேல் சாரா தம்பதியினருக்கு ஒரு வயதில் ஜெகில்ட்ரிஸ் என்ற மகன் உள்ளான். இவனது பிறந்தநாளை சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டின் மொட்டை மாடியில் தம்பதியினர் கொண்டாடினர். வீட்டை சுற்றியிருந்த 10க்கு மேற்பட்ட குடும்பத்தினர்  வீட்டின் மொட்டைமாடியில் இருந்தபடியே கைத்தட்டி பிறந்தநாள் பாடல்பாடி சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வு குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Next Story

மேலும் செய்திகள்