"கொரோனா மருந்து : லைசென்ஸ் கட்டாயம் வழங்க வேண்டும்" - அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தல்

கொரோனா வைரசுக்கான மருந்தை உலக நாடுகள் கண்டுபிடித்தால், அதை மலிவு விலையில் இந்திய மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா மருந்து : லைசென்ஸ் கட்டாயம் வழங்க வேண்டும் - அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தல்
x
கொரோனா வைரசுக்கான மருந்தை உலக நாடுகள் கண்டுபிடித்தால், அதை மலிவு விலையில் இந்திய மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் மருந்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு கட்டாயம் லைசென்ஸ் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அவ்வாறு அளிக்காவிட்டால், வெளிநாடுகளில் இருந்து அதிக விலைக்கு மருந்து வாங்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்