காவலர்களுக்கு காலை மாலை கபசுர குடிநீர் கட்டாயம்

மதுரை புறநகரில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் காவலர்களுக்கு காலை மாலை கபசுர குடிநீர் கட்டாயம் வழங்க மதுரை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
காவலர்களுக்கு காலை மாலை கபசுர குடிநீர் கட்டாயம்
x
மதுரை புறநகரில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் காவலர்களுக்கு காலை மாலை கபசுர குடிநீர் கட்டாயம்  வழங்க மதுரை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் இரண்டு காவலர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மதுரை புறநகரில் உள்ள அனைத்து காவலர்களும் காலை மற்றும் மாலை கட்டாயம் கபசுர குடிநீர் பருக வேண்டும் என்றும் காவல் நிலையங்களில் தினம்தோறும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்