கட்டுப்பாட்டில் வந்த கொரோனா தொற்று - மாவட்ட ஆட்சியர் சிவனருள் அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.
கட்டுப்பாட்டில் வந்த கொரோனா தொற்று - மாவட்ட ஆட்சியர் சிவனருள் அதிரடி நடவடிக்கை
x
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 18 நபர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். மாவட்ட எல்லைப்பகுதி உடனடியாக அடைக்கப்பட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்  மேற்கொண்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்