காரில் குடும்பத்துடன் வந்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் என்ற அதிமுக பிரமுகர் சென்னையிலிருந்து அனுமதியின்றி காரில் குடும்பத்தினரோடு நாகர்கோவிலுக்கு வந்துள்ளார்.
காரில் குடும்பத்துடன் வந்த அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
x
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் என்ற அதிமுக பிரமுகர் சென்னையிலிருந்து அனுமதியின்றி காரில் குடும்பத்தினரோடு நாகர்கோவிலுக்கு வந்துள்ளார். ஆரல்வாய்மொழி பகுதியில் காலை காரை வழிமறித்த போலீசார், கோலப்பன் மீது வழக்கு பதிவு செய்ததுடன், காரை பறிமுதல் செய்வதற்காக கோலப்பனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது போலீசாருடன் கோலப்பன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் காரை பறிமுதல் செய்யாமல் திரும்பி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்