"பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குக" - காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கோரிக்கை

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குக - காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கோரிக்கை
x
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனாவால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பீடி சுற்றும் தொழிலாளர்கள், பனை ஏறுகின்ற தொழில் செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தொழிலாளர்களுக்கு குறைந்தது ரூ2000 முதல் ரூ5000 கொடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்