தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி : முதல்வர் உத்தரவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தாம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி : முதல்வர் உத்தரவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தாம் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து, நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். முன்னதாக தீப்பெட்டி ஆலையில் ஆய்வு செய்த அவர்,  தொழிலாளர்களுக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்