குளத்தில் மீன்பிடித்து ஆட்டம் போட்ட இளைஞர்கள் : ட்ரோன் கேமராவை பார்த்ததும் பதறியடித்து ஓடிய இளைஞர்கள்

வேலூர் மாவட்டம் மேல்மொணவூரை அடுத்த சதுப்பேரியில் மீன் பிடித்து குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் போலீசாரின் ட்ரோன் கேமராவை பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

x

Next Story

மேலும் செய்திகள்