கொரோனா விழிப்புணர்வு பாடலுடன் கபச்சுரக்குடிநீர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பகாட்டில் கொரோனா விழிப்புணர்வு பாடலுடன் பொதுமக்களுக்கு கபச்சுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா விழிப்புணர்வு பாடலுடன் கபச்சுரக்குடிநீர்
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பகாட்டில் கொரோனா விழிப்புணர்வு பாடலுடன் பொதுமக்களுக்கு கபச்சுரக்குடிநீர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரத்தில் கபசுரக்குடிநீரை வாங்கிச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்