காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை - சுகாதார பணியாளர்களுக்கும் வழங்க உத்தரவு

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க மாநில சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
x
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க மாநில சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மாநில சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ், வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்