மூத்த குடிமக்கள் அவசர உதவிக்கு தொலைபேசி எண் : கர்ப்பிணி பெண்கள், தன்னார்வலர்கள் தேவைக்கு அழைக்கலாம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், சென்னையில் மூத்த குடிமக்களின் உதவிக்கு அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள் அவசர உதவிக்கு தொலைபேசி எண் : கர்ப்பிணி பெண்கள், தன்னார்வலர்கள் தேவைக்கு அழைக்கலாம்
x
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், சென்னையில் மூத்த குடிமக்களின் உதவிக்கு அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் சென்னை மக்கள் 8939631500 என்கிற எண்ணில் மூத்த குடிமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், அத்தியாவசிய தேவைகள், கொரோனா தொடர்பான விசாரணை மற்றும் தன்னார்வலர்கள் பணி போன்றவற்றுக்கும் விசாரிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்