கொரோனா எதிரொலி - ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேதனை

தங்களை பொதுமக்கள் விலக்கி வைப்பதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உருக்கமுடன் வேதனை தெரிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கொரோனா எதிரொலி - ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வேதனை
x
தங்களை பொதுமக்கள் விலக்கி வைப்பதாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உருக்கமுடன் வேதனை தெரிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களை மட்டுமல்ல, கர்ப்பிணி முதல் விபத்து வரை பல்வேறு நபர்களை அழைத்துச் செல்வதாகவும் அவர்கள் கோரியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்