"திமுகவிற்கு வயிற்று எரிச்சல்" - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற சட்ட முன்வடிவை எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்காத திமுகவிற்கு வயிற்று எரிச்சல் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திமுகவிற்கு வயிற்று எரிச்சல் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
x
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்படும் என்ற சட்ட முன்வடிவை எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி, எதிர்பார்காத திமுகவிற்கு வயிற்று எரிச்சல் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் கடல் சார் பொருளாதார மேம்பாடு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்று, செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மக்களின் உணர்வுகளை புரிந்து, ஆளுநர்  நல்ல முடிவை எடுப்பார் எனவும், அமைச்சர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்