டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் : "இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சிறு முறைகேடு கூட நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.
x
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சிறு முறைகேடு கூட நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார். சென்னை பெரியமேடில் உள்ள நேரு அரங்கில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிறகு பேசிய அவர், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை வழங்கப்படும் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்