உப்பாறு அணைக்கு கூடுதல் நீர் திறக்க கோரி உண்ணாவிரதம் - பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
பதிவு : ஜனவரி 12, 2020, 05:27 PM
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு, அரசூர் மதகில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணைக்கு, அரசூர் மதகில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரி, பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசூர் மதகில் இருந்து வினாடிக்கு 174 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் உப்பாறு அணைக்கு தற்போது 74 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே வருவதாகவும், இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

பிற செய்திகள்

தங்க கட்டிகள் படத்தை வாட்சாப்பில் அனுப்பிய நபர் - வழக்கு பதிவு செய்து போலீசார் ​தீவிர விசாரணை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சின்னத்திரை துணை நடிகரிடம் தங்க கட்டியின் புகைப்படங்களை அனுப்பி விற்று தரகோரி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

9 views

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை கூடாது - அர்ஜுன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எந்த தடையும் விதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் .

248 views

"தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் வைக்கப்படும்" - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

920 views

முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு உடல்நலக்குறைவால் மரணம்

முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு உடல்நலக்குறைவால் சென்னையில் மரணமடைந்தார்.

15 views

வருகிற ஆக.- 15 சுதந்திர தின விழா எதிரொலி - பாம்பன் பாலம், ராமேஸ்வரம் கோவிலில் கூடுதல் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் கோவில், கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

18 views

இருளர் சமூக மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை

இருளர் சமூகத்தை சார்ந்த மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.