பேட்டராயசுவாமி கோயிலில் லட்டு தயாரிக்கும் பணி மும்முரம் - 6ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்டராயசுவாமி கோயிலில் வரும் 6 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பேட்டராயசுவாமி கோயிலில் லட்டு தயாரிக்கும் பணி மும்முரம் - 6ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி
x
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்டராயசுவாமி கோயிலில் வரும் 6 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்குவதற்காக 30 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்