உள்ளாட்சி தேர்தல்-வரும், ஆனா வராது-திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவு என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
உள்ளாட்சி தேர்தல்-வரும், ஆனா வராது-திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்
x
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு குறைவு என்று 
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தற்போது துன்பதுரையாகி விட்டதாகவும் விமர்சித்தார். 


Next Story

மேலும் செய்திகள்