இடைத்தேர்தலில் அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் - பொன்.ராதாகிருஷ்ணன்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
x
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில், அகில இந்திய தலைமை முடிவின்படி செயல்படுவோம் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்