சுபஸ்ரீ மரணம் குறித்து கமல்ஹாசன் ஆவேச பேச்சு

"உலகின் மிக கொடுமையான விஷயம்,வாழ வேண்டிய பிள்ளைகளின் மரண செய்தியை பெற்றோரிடம் சொல்வது"- சுபஸ்ரீ மரணம் குறித்து கமல்ஹாசன் ஆவேச பேச்சு
சுபஸ்ரீ மரணம் குறித்து கமல்ஹாசன் ஆவேச பேச்சு
x
உலகின் மிக கொடுமையான விஷயம்... வாழ வேண்டிய பிள்ளைகளின் மரண செய்தியை பெற்றோரிடம் சொல்வது...மகளின் ரத்தம் சாலையில் சிந்தி 
கிடப்பதை பார்த்தால்..பெற்றோர் மட்டும் அல்லாமல் எல்லார் மனதிலும் மரண வலி வரும்..பெண்களை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படி தான் இருந்தது. சுபஸ்ரீ உள்ளிட்டவர்களின் மரணம் அரசின் அலட்சியத்தால் நடைபெற்ற கொலைகள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தாம் வெளியிட்ட வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்