"யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை
நெல்லை மாவட்டம், செங்கோட்டை - வடகரையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பயிர்களை தொடர்ந்து சேதபடுத்தி வருகின்றன.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை - வடகரையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பயிர்களை தொடர்ந்து சேதபடுத்தி வருகின்றன. யானைகளை விரட்ட வனத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று புகார் கூறியுள்ள விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
Next Story