நீங்கள் தேடியது "farmers disturbed"

யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - வனத்துறைக்கு  விவசாயிகள் கோரிக்கை
20 Sept 2019 4:53 PM IST

"யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

நெல்லை மாவட்டம், செங்கோட்டை - வடகரையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் பயிர்களை தொடர்ந்து சேதபடுத்தி வருகின்றன.