நீங்கள் தேடியது "Nellai News"

நெல்லையப்பர் கோவிலில் ஆனந்த தாண்டவ திருநடன வைபவம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
9 Feb 2020 10:31 PM GMT

நெல்லையப்பர் கோவிலில் ஆனந்த தாண்டவ திருநடன வைபவம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, சௌந்தரசபையில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நடராச பெருமான் ஆனந்த தாண்டவ திருநடன காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

46 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் புத்தகம் வாசிப்பு...
4 Feb 2020 10:20 AM GMT

46 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் புத்தகம் வாசிப்பு...

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும், புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, புத்தகம் வாசிப்பதில் உலக சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது.

நெல்லை : குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
29 Jan 2020 2:58 PM GMT

நெல்லை : குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பேருந்து வசதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை குழந்தைகளுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி முதல் அமல்
29 Jan 2020 1:14 PM GMT

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி முதல் அமல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் : ஏர்வாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
22 Dec 2019 10:30 PM GMT

குடியுரிமை திருத்த சட்டம் : ஏர்வாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து, நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கார்த்திகை அகல் விளக்கு விற்பனை மும்முரம் : புதிய வரவாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் அகல் விளக்கு
9 Dec 2019 4:45 AM GMT

கார்த்திகை அகல் விளக்கு விற்பனை மும்முரம் : புதிய வரவாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் அகல் விளக்கு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில், அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கனமழை - குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு
24 Sep 2018 7:57 AM GMT

நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கனமழை - குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.