கார்த்திகை அகல் விளக்கு விற்பனை மும்முரம் : புதிய வரவாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் அகல் விளக்கு

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில், அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை அகல் விளக்கு விற்பனை மும்முரம் : புதிய வரவாக பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் அகல் விளக்கு
x
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நெல்லையில்,  அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. களிமண் அகல் விளக்குகள் மட்டுமின்றி பைபர் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட அகல் விளக்குகளும் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்