மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்
x
மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பொன்னேரியை அடுத்த தச்சூர் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் தமது பெயரை தமிழில் மாற்றட்டும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்