புகழேந்தி விவகாரம் : "விசாரிப்பேன்... நடவடிக்கை எடுப்பேன்..." - தினகரன்

அமமுக நிர்வாகி புகழேந்தி விவகாரம் தொடர்பாக, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
x
அமமுக நிர்வாகி புகழேந்தி விவகாரம் தொடர்பாக, எல்லாவற்றையும்  பார்த்துக் கொண்டிருப்பதாகவும்  விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார். திருச்சியில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீது தீர விசாரித்தபிறகே முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்