சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பெருந்திருவிழா - தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

திண்டுக்கல்லில் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பெருந்திருவிழா - தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
x
கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்துநாட்கள் நடைபெறும் விழாவில், ஒவ்வொரு நாளும் ஸ்ரீ சௌந்தர ராஜா பெருமாள் குதிரை வாகனம் அன்ன வாகனம் கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து 13 ஆம் தேதி சவுந்தரராஜப்பெருமாள் சௌந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  அப்போது கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்