கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு
x
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து, கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 15 ஆயிரத்து 500 கனஅடியும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி வீதம் மொத்தம் 20 ஆயிரத்து 500 கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீர் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்