காஷ்மீர் முடிவு : "தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளது" - நடிகை கெளதமி

370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.
x
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், மக்கள் ஆர்வத்துடன் பாஜகவில் இணைவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்