நீரில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் இயந்திரம் - கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை

சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீரில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நீரில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் இயந்திரம் - கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை
x
சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீரில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். 30 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த சாதனம்  அகில இந்திய அளவிலான ஹேக்கத்தான் போட்டியில் முதல் பரிசான 1 லட்ச ரூபாயை வென்றது.  குளம், குட்டை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் மிதக்கும் குப்பைகளை இந்த சாதனத்தின் மூலம் அகற்ற முடியும் என்று அதை உருவாக்கிய மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்